கவிதா ராய்

கவிதா ராய்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்கவிதா ராய்
பிறப்பு10 ஏப்ரல் 1980 (1980-04-10) (அகவை 44)
ஹாஜிப்பூர்
பட்டப்பெயர்போல்லி
மட்டையாட்ட நடைவலது கை மட்டையாளர்
பந்துவீச்சு நடைவலது கை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒநாப அறிமுகம் (தொப்பி 60)15 திசம்பர் 2000 எ. இலங்கை
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை பெண்கள் ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டம்
ஆட்டங்கள் 1
ஓட்டங்கள்
மட்டையாட்ட சராசரி
100கள்/50கள் -/-
அதியுயர் ஓட்டம்
வீசிய பந்துகள் 60
வீழ்த்தல்கள் 2
பந்துவீச்சு சராசரி 10.50
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0
சிறந்த பந்துவீச்சு 2/21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/–
மூலம்: CricketArchive, 8 மே 2020

கவிதா ராய் (Kavita Roy, பிறப்பு: ஏப்ரல் 10 1980), முன்னாள் இந்தியப் பெண்கள் தேசிய அணியின் அங்கத்தினர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. இருப்பினும் ஒரு ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டியில் 2000/01 பருவ ஆண்டில், கலந்து கொண்டுள்ளார்.[1] இவர் வலது கை மட்டையாளரும் வலது கை மிதவேகப் பந்து வீச்சாளரும் ஆவார்.[2]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "K Roy". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2009-10-30.
  2. "K Roy". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 2009-10-30.