குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
---|---|
கருநாடகம், கோவா, மகாராட்டிரம், கேரள மாநிலங்களில் முதன்மை மக்கள்[1] | |
மொழி(கள்) | |
கொங்கணி மொழி | |
சமயங்கள் | |
இந்து சமயம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
சரஸ்வத் பிராமணர்கள், கத்தோலிக்க பிராமணர்கள் |
கவுட சரஸ்வத் பிராமணர் (Gaud Saraswat Brahmins, கொங்கணி:गौड सारस्वत / ಗೌಡ ಸಾರಸ್ವತ) என்றழைக்கப்படுவோர் கொங்கணி மொழியைத் தாய்மொழி கொண்ட பிராமணர்கள் ஆவர்.