காசுட்ரினோட்சு ஆர்கோபிளாக்கா Gastrinodes argoplaca | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | லெப்பிடாப்பிடிரா
|
குடும்பம்: | ஜியோமெட்ரிடே
|
பேரினம்: | காசுட்ரினோட்சு
|
இனம்: | கா. ஆர்கோபிளாக்கா
|
இருசொற் பெயரீடு | |
காசுட்ரினோட்சு ஆர்கோபிளாக்கா மெய்ரிக், 1888 |
காசுட்ரினோட்சு ஆர்கோபிளாக்கா (Gastrinodes argoplaca) என்பது ஜியோமெட்ரிடே குடும்பத்தின் அந்துப்பூச்சி ஆகும். இது ஆத்திரேலியாவில் காணப்படுகிறது.[1] இதனுடைய கம்பளிப்பூச்சி பச்சை அல்லது சிவப்பு பழுப்பு நிறத்தில் காணப்படும். இவை யூகலிப்டசு உள்ளிட்ட பல தாவர இலைகளை உண்ணுகின்றன.[2]