காஜல்கோன்

காசல்கோன்
நகரம்
காசல்கோன் is located in அசாம்
காசல்கோன்
காசல்கோன்
அசாம் மாநிலத்தில் காசல்கோன் நகரத்தின் அமைவிடம்
காசல்கோன் is located in இந்தியா
காசல்கோன்
காசல்கோன்
காசல்கோன் (இந்தியா)
ஆள்கூறுகள்: 26°28′27″N 90°33′52″E / 26.474226°N 90.564443°E / 26.474226; 90.564443
நாடு இந்தியா
மாநிலம்அசாம்
மாவட்டம்சிராங் மாவட்டம்
மொழிகள்
 • அலுவல் மொழிபோடோ மொழி, அசாமிய மொழி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண் -->
783385
ஐஎசுஓ 3166 குறியீடுIN-AS
வாகனப் பதிவுAS-26

காசல்கோன் (Kajalgaon), வடகிழக்கு இந்தியாவில் உள்ள அசாம் மாநிலத்தின் கிழக்கு அசாம் கோட்டத்தில் அமைந்த சிராங் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் ஆகும். இது போங்கைகாவொன் நகரத்தின் புறநகர் பகுதியைக் கொண்டுள்ளது. இது கவுகாத்திக்கு வடமேற்கே 188.4 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இதனையும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]