காதலர் தினம் | |
---|---|
தயாரிப்பு | ஏ.எம். ரத்னம் |
இசை | ஏ.ஆர் ரஹ்மான் |
நடிப்பு | குணால் சோனாலி பிந்த்ரே நாசர் கவுண்டமணி |
வெளியீடு | ஏப்ரல் 14, 1999 |
ஓட்டம் | 132 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காதலர் தினம் (Kadhalar Dhinam) 1999 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கதிர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் குணால், சோனாலி பிந்த்ரே, நாசர், கவுண்டமணி போன்ற பலர் நடித்திருந்தனர்.[1][2][3]
அனைத்துப் பாடல்களையும் எழுதியவர் வாலி, அனைத்துப் பாடல்களையும் இசையமைத்தவர் ஏ. ஆர். ரகுமான்.
திரைப்படப் பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | பாடகர்(கள்) | நீளம் | |||||||
1. | "தாண்டியா ஆட்டமுமாடா" | கவிதா கிருஷ்ணமூர்த்தி, உண்ணிமேனன் & எம். ஜி. ஸ்ரீகுமார் | 6:58 | |||||||
2. | "என்ன விலையழகே" | உண்ணிமேனன் | 5:55 | |||||||
3. | "காதலெனும் தேர்வெழுதி" | எஸ். பி. பாலசுப்பிரமணியம் & சுவர்ணலதா | 6:43 | |||||||
4. | "நினச்சபடி நினச்சபடி" | எம். ஜி. ஸ்ரீகுமார், ஸ்ரீநிவாஸ், கங்கா சித்தரசு & காஞ்சனா | 7:45 | |||||||
5. | "ஓ மௌரியா" | தேவன் ஏகாம்பரம், யுகேந்திரன் & பெபி மணி | 6:23 | |||||||
6. | "ரோஜா ரோஜா" | பி. உன்னிகிருஷ்ணன் | 5:48 | |||||||
7. | "ரோஜா ரோஜா (சோகப்பாடல்)" | ஹரிஹரன் | 0:56 |