காதலுடன் | |
---|---|
இயக்கம் | இராஜகுமாரன் |
தயாரிப்பு | தேவயாணி |
கதை | இராஜகுமாரன் |
இசை | எஸ். ஏ. ராஜ்குமார் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | விஜய் மில்டன் |
படத்தொகுப்பு | வி. ஜெய்சங்கர் |
கலையகம் | ராதே |
விநியோகம் | ராதே |
வெளியீடு | பெப்ரவரி 14, 2003 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காதலுடன் என்பது 2003 ல் வெளிவந்த இந்திய தமிழ் காதல் திரைப்படம் ஆகும். இதனை இராஜகுமாரன் இயக்கியிருந்தார். அவருடைய மனைவி தேவயானி தயாரித்திருந்தார்.
இத்திரைப்படத்தில் தேவயானி, அப்பாஸ் முக்கிய வேடத்தில் நடித்திருந்தனர். இத்திரைப்படம் பிப்ரவரி 14 2003 காதலர் தினம் அன்று வெளியானது [1][2][3][4][5]
இப்படத்திற்கு இசை எஸ். ஏ. ராஜ்குமார். காளிதாசன், கலைக்குமார் ஆகியோர் பாடல்களை எழுதியுள்ளனர்[6][7][8]
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)