காதல் கிறுக்கன் | |
---|---|
![]() குறுந்தகுடு அட்டை | |
இயக்கம் | சக்தி சிதம்பரம் |
தயாரிப்பு | எ. அகமத் |
கதை | சக்தி சிதம்பரம் |
இசை | தேவா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | சுரேஷ் தேவன் |
படத்தொகுப்பு | கேசவன் எல் |
கலையகம் | வெரட்டி பிரேம்ஸ் |
வெளியீடு | திசம்பர் 26, 2003 |
ஓட்டம் | 150 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
காதல் கிறுக்கன் (Kadhal Kirukkan) 2003ல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சக்தி சிதம்பரம் இயக்கிய இப்படத்தில் ரா. பார்த்திபன், ரிச்சா பலோட், வினித், வடிவேலு ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்தனர். இத்திரைப்படத்தினை எ. அகமது தயாரித்தார். தேவா இசையமைத்தார்.