காதல் ரோஜாவே | |
---|---|
![]() | |
இயக்கம் | கேயார் |
இசை | இளையராஜா |
நடிப்பு | விஷ்ணு ஜார்ஜ் பூஜா குமார் சரத்பாபு எஸ். எஸ். சந்திரன் சார்லி மதன் பாப் தியாகு |
வெளியீடு | 2000 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
காதல் ரோஜாவே 2000-இல் வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும். விஷ்ணு நடித்த இப்படத்தை கேயார் இயக்கினார்.
இத்திரைப்படத்திற்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை வாலி , முத்துலிங்கம், வாசன் ஆகியோர் எழுதியிருந்தனர்.[1][2] இசைத் தட்டுகள் சென்னையில் நடைபெற்ற விழாவில் வெளியிடப்பட்டது. 1997 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற விழாவில் ஏ. வி. எம். சரவணன் , சிவகுமார் ஆகியோர் தலைமை விருந்தினராகக் கலந்து கொண்டனர்.[3]
பாடல்கள் | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடியோர் | நீளம் | ||||||
1. | "கல்யாண ஜோடி" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 4:30 | ||||||
2. | "இளவேனில்" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | 5:49 | ||||||
3. | "இளவேனில் (சிறியது)" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம் | 1:03 | ||||||
4. | "புதுப் பொண்ணு" | முத்துலிங்கம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | 5:21 | ||||||
5. | "மனம் போன போக்கில்" | முத்துலிங்கம் | எஸ். பி. பாலசுப்பிரமணியம், கே. எஸ். சித்ரா | 4:35 | ||||||
6. | "சிரித்தாளே" | வாலி | பவதாரிணி | 5:02 | ||||||
7. | "நினைத்த வரம்" | வாலி | பி. உன்னிகிருஷ்ணன், சுனிதா | 4:56 | ||||||
8. | "சின்ன வெண்ணிலா" | வாசன் | மனோ, அனுராதா ஸ்ரீராம் | 5:22 | ||||||
9. | "தொட்டுத் தொட்டு பல்லாக்கு" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுஜாதா மோகன் | 5:06 | ||||||
10. | "மிட்நைட் மாமா" | வாலி | எஸ். பி. பாலசுப்பிரமணியம், சுவர்ணலதா | 4:56 | ||||||
மொத்த நீளம்: |
46:40 |