காத்தரைன் கேமான்சு FRSE | |
---|---|
![]() 2014 ஆம் ஆண்டில் ஏமன்சு | |
பிறப்பு | 1978/1979 (அகவை 46–47)[1] இட்சின், எர்ட்போர்ட்சையர், இங்கிலாந்து |
துறை | வானியற்பியல் |
பணியிடங்கள் | எடின்பரோ பல்கலைக்கழகம் வானியல் மேக்சு பிளாங்க் நிறுவனம் பிரிட்டிசு கொலம்பியா பல்கலைக்கழகம்]] பாரிசு வானியற்பியல் நிறுவனம் |
கல்வி கற்ற இடங்கள் | எடின்பரோ பல்கலைக்கழகம் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகம் |
ஆய்வேடு | பலவீனமான ஈர்ப்பு லென்சிங் மற்றும் உள்ளார்ந்த விண்மீன் சீரமைப்புகள் |
ஆய்வு நெறியாளர் |
|
அறியப்படுவது | பலவீனமான ஈர்ப்பு லென்சிங் |
விருதுகள் | சியார்ச்சு டார்வின் (2017) எர்சல் பதக்கம் (2022) |
இணையதளம் www |
காத்தரைன் கேமான்சு (Catherine Heymans) ஒரு பிரித்தானிய வானியற்பியல் ஆராய்ச்சியாளரும் விரிவுரையாளரும் எடின்பர்கு பல்கலைக்கழகப் புல உறுப்பினரும் ஆவார்.
இவர் 2000 இல் எடின்பர்கு பலகலைக்கழகத்தில் இருந்து இயற்பியல் முதுவர் பட்டத்தில் முதல் வகுப்பில் தேறியுள்ளார். இவர் 2003 இல் ஆக்சுபோர்டு பல்கலைக்கழகத்தில் இருந்து தன் முனைவர் பட்டத்தைப் பெற்றுள்ளார். இவர் மேக்சு பிளாங்கு வானியல் நிறுவனத்திலும் பிரித்தானியக் கொலம்பியா பல்கலைக்கழகத்திலும் பாரீசு வானியற்பியல் நிறுவனத்திலும் எடின்பர்கு பல்கலைக்கழகத்திலும் பல தகைசால் ஆய்வுநல்கைகளைப் பெற்றுள்ளார். இவருக்கு 2009 இல் ஐரோப்பிய ஆராய்ச்சி மன்றம் சுட்டார்ட்டிங்கு ஆய்வு நல்கையை வழங்கியுள்ளது. அதுமுதலாக, இவர் எடின்பர்கு பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகப் பணிபுரிந்து வருகிறார்.
இவர் தனது வானியல் ஆய்வில் அண்டவியல் ஈர்ப்பு வில்லையாக்கத்தைப் பயன்படுத்திப் பெயர்பெற்றவர். இவர் துணிப்பு ஓர்வு நிகழ்ச்சியின் படிநிலை ஒன்று போட்டியை வழிநடத்தியுள்ளார் [3] and co-leads the lensing collaboration of the Canada France Hawaii Legacy Survey: CFHTLenS.[4]
<ref>
குறிச்சொல்;
THE
என்னும் பெயரில் உள்ள ref குறிச்சொல்லுக்கு உரையேதும் வழங்கப்படவில்லை