கானா பாலா | |
---|---|
பின்னணித் தகவல்கள் | |
இயற்பெயர் | எம். பால முருகன் |
பிற பெயர்கள் | அநாதை பாலா, கானா பாலா, 'கானா குயில் கிங்' பாலா |
பிறப்பு | சூன் 20, 1970 |
தொழில்(கள்) | பின்னணிப் பாடகர், பாடலாசிரியர், வழக்கறிஞர் |
இசைத்துறையில் | 2007–நடப்பு |
இணையதளம் | ganabala |
கானா பாலா என்ற பெயரால் பெரிதும் அறியப்படும் பால முருகன், தமிழ்த் திரைப்படங்களில் புகழ்பெற்ற பின்னணிப் பாடகர் ஆவார். கானா பாடல்கள் என்ற இசைவகையில் மிகச் சிறந்த பாடலாசிரியராகவும் பாடகராகவும் விளங்குகிறார்.[1]அட்டகத்தியில் 'ஆடி போனா ஆவணி', 'நடுக்கடலுல கப்பல' பாடல்கள் மூலம் பிரபலமானார். இசையமைப்பாளர் தேவாவிற்குப் பின்னதாக கானா பாடல்களை தமிழ் திரைப்படத்துறையில் மீள்வரவு செய்வதில் இவருக்கு முதன்மை இடம் உள்ளது.[2][3] தமது சில கானா பாடல்களுக்கு இவரே பாடல் வரிகளையும் இயற்றி உள்ளார்.
ஆண்டு | பாடல்(கள்) | திரைப்படம் | இசையமைப்பாளர் | உடன் பாடியவர்(கள்) | குறிப்பு |
---|---|---|---|---|---|
2007 | "பதினொரு பேரு ஆட்டம்" "உன்னைப்போல பெண்ணை" |
பிறகு | சிறீகாந்த் தேவா | அனாதை பாலா என்ற பெயரில் | |
2008 | "ஃபோனப் போட்டு" | தொடக்கம் | ஜெராம் புஷ்பராஜ் | ||
"சிக்கு புக்கு ரயிலு" | வேதா | சிறீகாந்த் தேவா | |||
2012 | "ஆடி போனா ஆவணி" "நடுக்கடலுல கப்பல" |
அட்டகத்தி | சந்தோஷ் நாராயணன் | [4] 'நடுக்கடலுல கப்பலை' இயற்றியுள்ளார் | |
"நெனைக்குதே" | பீட்சா | சந்தோஷ் நாராயணன் | [5] | ||
2013 | "டூயட் சாங்" "போட்டியின்னு வந்துப்புட்டா" |
கண்ணா லட்டு தின்ன ஆசையா | எஸ். தமன் | [6] | |
"தன்னைத் தானே" | பரதேசி | ஜி. வி. பிரகாஷ் குமார் | [7] | ||
"எதத்தான் கண்டுட்டே நீ புதுசா" | சேட்டை (திரைப்படம்) | எஸ். தமன் | [8] | ||
"மண்ணடைச்ச பந்து" "ஒரு கிராமம்" |
கௌரவம் | எஸ். தமன் | |||
"ஓரக் கண்ணால" | உதயம் என்.எச்4 (திரைப்படம்) | ஜி. வி. பிரகாஷ் குமார் | |||
"காசு பணம் துட்டு" | சூது கவ்வும் | சந்தோஷ் நாராயணன் | [9] | ||
"பூசனிக்காய்" | பட்டத்து யானை | எஸ். தமன் | [10] | ||
"அய்யோ ராமரே" | புஸ்தகம்லோ கொன்னி பகீலு மிஸ்ஸிங் | குன்வந்த் சென் | தெலுங்குப் படம் | ||
"சந்தேகம்" | ஆர்யா சூர்யா | சிறீகாந்த் தேவா | [11] | ||
"ஏய் பேபி" | ராஜா ராணி | ஜி. வி. பிரகாஷ் குமார் | [12] | ||
"என் வீட்டிலே" | இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (திரைப்படம்) | சித்தார்த் விபின் | [13] | ||
2015 | "டப்பாங்குத்து மெட்டில" | நண்பேன்டா | ஹாரிஸ் ஜயராஜ் | உச்சயினி | [14] |
ஆண்டு | பாடல்(கள்) | திரைப்படம் | இசையமைப்பாளர் |
---|---|---|---|
2012 | "நடுக்கடலுல கப்பல" | அட்டகத்தி | சந்தோஷ் நாராயணன் |
2013 | "லவ் லெட்டர்" "போட்டியின்னு வந்துப்புட்டா" |
கண்ணா லட்டு தின்ன ஆசையா | எஸ். தமன் |
"எதத்தான் கண்டுட்டே நீ புதுசா" | சேட்டை (திரைப்படம்) | எஸ். தமன் | |
"ஓரக் கண்ணால" | உதயம் என்.எச்4 (திரைப்படம்) | ஜி. வி. பிரகாஷ் குமார் | |
"காசு பணம்" | சூது கவ்வும் | சந்தோஷ் நாராயணன் | |
"சந்தேகம்" | ஆர்யா சூர்யா | சிறீகாந்த் தேவா | |
"ஏய் பேபி" | ராஜா ராணி | ஜி. வி. பிரகாஷ் குமார் | |
"20-20" | கிரிக்கெட் ஸ்கேண்டல் | தீபன் | |
"வாழ்க்கை ஒரு" | நவீன சரஸ்வதி சபதம் | பிரேம் குமார் | |
வாராயோ வெண்ணிலாவே | கார்த்திக் ராஜா | ||
உயிருக்கு உயிராக | சாந்தகுமார் | ||
ஒரு கன்னியும் மூணு களவாணியும் |