காபி (Kapi) கரகரப்பிரியா இராகத்தின் ஜன்னிய இராகங்களுள் ஒன்றாகும். ஆண்பால் ராகமாக கருதப்படும் காபி, மாலை வேளைக்கு ஏற்ற ராகமாகும்.[1]
காபி இராகத்தில் அமைந்த சில திரையிசைப் பாடல்கள்: