காப்பான் | |
---|---|
இயக்கம் | கே. வி. ஆனந்த் |
தயாரிப்பு | சுபாஸ்கரன் அல்லிராஜா |
கதை | பட்டுக்கோட்டை பிரபாகர் (வசனம்) |
திரைக்கதை | கே. வி. ஆனந்த் பட்டுக்கோட்டை பிரபாகர் |
இசை | ஹாரிஸ் ஜயராஜ் |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | எம். எஸ். பிரபு அபிநந்தன் இராமானுஜம் |
படத்தொகுப்பு | ஆண்டோனி |
கலையகம் | லைக்கா தயாரிப்பகம் |
வெளியீடு | செப்டம்பர் 20, 2019 |
ஓட்டம் | 166 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | 75 கோடி[1] |
காப்பான் (Kaappan மொ.பெ. Protector) என்பது 2019 ஆம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம் ஆகும். இத்திரைப்படத்தை கே. வி. ஆனந்த் எழுதி, இயக்கி மற்றும் பட்டுக்கோட்டை பிரபாகர் இணைந்து எழுதியுள்ளார். இத்திரைப்படத்தை சுபாஸ்கரன் அல்லிராஜா தயாரித்துள்ளனர். இத்திரைப்படத்தில் சூர்யா, மோகன்லால் மற்றும் ஆர்யா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ஹாரிஸ் ஜயராஜ்ஜால் இயற்றப்பட்ட இசை மற்றும் எம். எஸ். பிரபு மற்றும் அபிநந்தன் இராமானுஜம் ஆகியோரின் ஒளிப்பதிவை உள்ளடக்கி, இத்திரைப்படம் செப்டம்பர் 20, 2019 அன்று வெளியானது.
1."சிரிகி "- செந்தில் கணேஷ், ராக்ஸ்டார் ரமணி அம்மாள்
2. "வின்னில் வின்மீன்"- நிகிதா ஹாரிஸ்
3. "ஹே அமிகோ"- லெஸ்லி லூயிஸ், ஜோனிதா காந்தி
4. "குரிலே குறிலே"- கபிலன் ஜாவேத் அலி, தர்ஷனா கேடி
5. "மச்சான் இங்க வந்திரா"- கரேஷ்மா,ரவிச்சந்திரன், நிகிதா காந்தி, ஷப்னம் முத்து முனாஸ்