காப்பாளை | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு ![]() | |
திணை: | |
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | ஒருவித்திலை
|
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | C. tuberosum
|
இருசொற் பெயரீடு | |
Chlorophytum tuberosum (Roxb.) Baker |
காப்பாளை (Chlorophytum tuberosum, Chlorophytum tulerosum) என்பது ஒரு சிறிய இனத்தைச் சேர்ந்த பூக்கும் தாவரம் ஆகும். இந்த தாவரம் பொதுவாக ஆப்பிரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் காணப்படுகின்றது. ஆயூர்வேதத்தில் இது மருத்துவ குணம் உடையது என்று கூறப்பட்டுள்ளது. இதன் கிழங்கு மருந்துப் பொருளாக பயன்படுகிறது.[1][2]