பாரம்பரிய உடையில் காரியா பெண்கள் | |
மொத்த மக்கள்தொகை | |
---|---|
482,754 (2011)[1] | |
குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள் | |
இந்தியா | |
ஒடிசா | 222,844[1] |
ஜார்கண்ட் | 196,135[1] |
சத்தீஸ்கர் | 49,032[1] |
பிகார் | 11,569[1] |
மத்தியப் பிரதேசம் | 2,429[1] |
மொழி(கள்) | |
காரியா மொழி, ஒடியா மொழி, சத்திரி மொழி | |
சமயங்கள் | |
இந்து சமயம், கிறித்தவம், சர்னா சமயம் | |
தொடர்புள்ள இனக்குழுக்கள் | |
காரியா மக்கள் (Kharia) ஆசுத்ரோ-ஆசிய மொழிக் குடும்பத்தின் காரியா மொழி பேசும் மக்கள் ஆவார்.[2] இம்மக்கள் கிழக்கு இந்தியாவில் பரவலாக வாழும் பழங்குடி மக்கள் ஆவார். வாழ்கின்றனர்.
காரியா மக்களை அவர்கள் செய்யும் தொழிலை வைத்து 3 பிரிவாக பிரிக்ககின்றனர். மலைக்காடுகளில் வேட்டைத் தொழிலை மெற்கொள்ளும் காரியா மக்களை மலைக் காரியா என்றும், எண்ணெய் பிழிதல் தொழிலை செய்யும் மக்களை தெல்கி காரியா என்றும் மற்றும் ஆடு, மாடுகளை மேய்த்து பால் உற்பத்தி தொழிலை செய்யும் காரியா மக்களை தூத் காரியா என பிரித்துள்ளனர். காரியா மக்களில் தூத் காரியா பிரிவினர் கல்வியில் மேம்பட்டுள்ளனர்.[3]
காரியா மக்கள் இந்தியாவின் ஜார்கண்ட், ஒடிசா, மேற்கு வங்காளம், சத்தீஸ்கர், பிகார் மற்றும் மத்தியப் பிரதேசம் மாநிலங்களில் பரவலாக வாழ்கின்றனர்.[4]
பெரும்பாலான காரியா மக்களில் 60% பேர் இந்து சமயத்தையும், 39.1% பேர் கிறித்துவத்தையும் பின்பற்றுகின்றனர்.[5]
the (Dudh) Kharia are also one of the most highly educated ethnic groups in all of India, with some estimates as to their rate of literacy running as high as 90%.
kharia house.