கார்கில் விமான நிலையம்

கார்கில் விமான நிலையம்

कारगिल हवाई अड्डे
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைஇராணுவம்
இயக்குனர்இந்திய விமானப் படை
சேவை புரிவதுகார்கில்
அமைவிடம்இந்தியா கார்கில், ஜம்மு மற்றும் காஷ்மீர், இந்தியா
உயரம் AMSL9,604 ft / 2,927 m
ஆள்கூறுகள்34.51936 N 076.15369 E
நிலப்படம்
Lua error in Module:Location_map at line 411: Malformed coordinates value.
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
02/20 6,004 x 106 1,830 x 32 அஸ்பால்ட் US: /ˈæsfɔːlt/ (கேட்க)

கார்கில் விமான நிலையம் (Kargil Airport) இராணுவப் பயன்பாட்டிற்கான விமானத் தளம் ஆகும். இது கார்கில் நகரிலிருந்து 6 கிலோமீட்டர்கள் தொலைவிலும் ஶ்ரீ நகரிலிருந்து 210 கிலோமீட்டர்கள் அமைந்துள்ளது. இது ஜம்மு காஷ்மீர் மாவட்டத்தில் அமைந்துள்ள நான்கு விமானத் தளங்களுள் ஒன்று ஆகும். இவ்விமான நிலையம் இந்திய விமான நிலைய ஆணையத்தால் நிர்மாணிக்கப்பட்டது. 1999 ஆம் ஆண்டு கார்கில் போரில் இவ்விமான நிலையம் சேதமைந்த பின்னர். 2003 ஆம் ஆண்டு மறு சீரமைக்கப்பட்டது.