திட்ட வகை | புலங்காணல் |
---|---|
இயக்குபவர் | தேசிய தொலை உணர்வு மையம்[மேற்கோள் தேவை] |
காஸ்பார் குறியீடு | 2017-008A |
சாட்காட் இல. | 41948 |
இணையதளம் | PSLV-C37 webpage |
திட்டக் காலம் | திட்டமிடப்பட்டது: 5 ஆண்டுகள் |
விண்கலத்தின் பண்புகள் | |
விண்கலம் | ஐஆர் எஸ்-2[1] |
விண்கல வகை | புவி கவனிப்பு செயற்கைக்கோள் |
தயாரிப்பு | இந்திய விண்வெளி ஆய்வு மையம் |
ஏவல் திணிவு | 712 kg (1,570 lb)[2] |
திறன் | 986 வாட்சு |
திட்ட ஆரம்பம் | |
ஏவப்பட்ட நாள் | 15 february 2017, 03:58[3] | UTC
ஏவுகலன் | முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி37[2] |
ஏவலிடம் | சதீஸ் தவான் விண்வெளி மையம் |
ஒப்பந்தக்காரர் | இந்திய விண்வெளி ஆய்வு மையம் |
சுற்றுப்பாதை அளபுருக்கள் | |
சுற்றுவெளி | சூரிய ஒளியின் சுற்றுப்பாதை |
அண்மைவட்டணைப்புள்ளி | 497 km (309 mi) |
சாய்வு | 97.4936° |
சுற்றுக்காலம் | 94.72 நிமிடம் |
கார்ட்டோசாட்-2டி (Cartosat-2D) என்பது சூரிய ஒளியின் சுற்றுப்பாதையில் வலம்வரும் கார்ட்டோசாட்-2 தொகுதியின் ஐந்தாவது புவி கவனிப்பு செயற்கைக்கோள் ஆகும். இதுஅகமதாபாத்தில் உள்ள விண்வெளி பயன்பாட்டு மையத்தில் தயாரிக்கப்பட்டது. மேலும் இதனைப் பராமரித்து , விண்ணில் செலுத்தியது இந்திய விண்வெளி ஆய்வு மையம் ஆகும். இந்தச் செயற்கைக்கோள் சூன் 22, 2016இல் முனைய துணைக்கோள் ஏவுகலம்-சி37 மூலம் விண்ணில் செலுத்தப்பட்டது. இதனுடன் ஐஎன் எஸ்-1எ , ஐஎன் எஸ்-1பி ஆகிய இரு நுண் செயற்கைக் கோள்களும் மற்றும் அமெரிக்க ஐக்கிய நாடு, கசக்கஸ்தான், இசுரேல், நெதர்லாந்து, சுவிட்சர்லாந்து மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய நாடுகளின் ஆராய்ச்சிகளுக்கு உதவும் 101 மீநுண் செயற்கைக்கோள்களை அனுப்பியது.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)
{{cite web}}
: Check date values in: |date=
and |archive-date=
(help)