கார்த்திகா மேத்யூ | |
---|---|
பிறப்பு | கேரளம், இந்தியா |
மற்ற பெயர்கள் | 'நம் நாடு' காரத்திகா |
பணி | நடிகை விளம்பர அழகி |
செயற்பாட்டுக் காலம் | 2002–2010 |
கார்த்திகா மேத்யூ என்பவர் மலையாள நடிகையாவார். இவர் மலையாளப் படங்களில் தொடர்ச்சியாக நடித்துவருபவர். தமிழில் நம் நாடு, திண்டுக்கல் சாரதி போன்ற படங்களில் நடித்து அறியப்படும் நபரானார். சில விளம்பர படங்களிலும் நடித்துள்ளார்.[1][2]