பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கார்பனைல் ஈரசைடு
| |
வேறு பெயர்கள்
கார்பனைல் அசைடு,
கார்பானிக் ஈரசைடு அசிடோ கீட்டோன் | |
இனங்காட்டிகள் | |
ChemSpider | 11676745 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 18772028 |
| |
பண்புகள் | |
CO(N3)2 | |
வாய்ப்பாட்டு எடை | 112.05 கி/மோல் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கார்பனைல் ஈரசைடு (Carbonyl diazide) என்பது CO(N3)2 என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். முப்பாசுச்சீனுடன் இருமெத்தில் அல்லது ஈரெத்தில் கரைசலில் கரைக்கப்பட்ட டெட்ராபியூட்டைலமோனியம் அசைடை சேர்த்து வினைபுரியச் செய்தால் கார்பனைல் ஈரசைடைத் தயாரிக்க முடியும்.[1]
கார்பனைல் ஈரசைடு முதன் முதலில் 1894 ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்டது. இருப்பினும் அதன் பின்னர் பல மாற்று தொகுப்பு முறைகள் கண்டறியப்பட்டன.[2]