மருத்துவத் தரவு | |
---|---|
வணிகப் பெயர்கள் | பாசால்யெல் |
மகப்பேறுக்கால மதிப்பீட்டு வகை | ? |
சட்டத் தகுதிநிலை | ? |
அடையாளக் குறிப்புகள் | |
CAS எண் | 41342-54-5 |
ATC குறியீடு | A02AB04 |
ChemSpider | 32698025 |
வேதியியல் தரவு | |
வாய்பாடு | (HO)2Al(CO3)Na•nH2O |
SMILES | eMolecules & PubChem |
|
கார்பால்டுரேட்டு (Carbaldrate) என்பது (HO)2Al(CO3)Na•nH2O என்ற மூலக்கூற்று மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு வேதிச் சேர்மம் ஆகும். இதை டையைதராக்சி அலுமினியம் சோடியம் கார்பனேட்டு என்ற பெயராலும் அழைப்பார்கள். கார்பால்டுரேட்டு ஓர் அமில நீக்கி மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது[1][2].