கார்லாபட் வனவிலங்கு சரணாலயம்(Karlapat Wildlife Sanctuary)இந்தியாவின்ஒரிசா மாநிலத்திலுள்ள மிகவும் புகழ்பெற்ற ஒரு வனவிலங்கு சரணாலயம் ஆகும். இது ஒரிசாவிலுள்ள கலாகந்தி மாவட்டத்தில் அமைந்துள்ளது. மாவட்டத்தின் தலைமையிடமான பவானிபாட்னாவிலிருந்து 15 கிலோமீட்டர் தொலைவில் கார்லாபட் வனவிலங்கு சரணாலயம் அமைந்துள்ளது.
புலி, சிறுத்தை, சம்பார் இன மான்கள், நீலான், குரைக்கும் மான், பல வகையான பறவைகள் மற்றும் பல்வேறு ஊர்வன ஆகிய வனவிலங்குகள் இச்சரணாலயத்தில் வாழ்கின்றன[4][5][6].
↑Wikramanayake, Eric; Eric Dinerstein; Colby J. Loucks; et al. (2002). Terrestrial Ecoregions of the Indo-Pacific: a Conservation Assessment. Island Press; Washington, DC. pp. 306–308
↑Negi, Sharad Singh (2002). Handbook of National Parks, Sanctuaries, and Biosphere Reserves in India. Indus Publishing. p. 144
↑Palei et al. (2011). Avifauna of Karlpat Wildlife Sanctuary. Indian Forester, Vol. 10, pp. 1197–1203
↑Palei (2014). A first record of the Great Eared-Nightjar Lyncornis macrotis (Vigors, 1831) (Aves: Caprimulgiformes: Caprimulgidae) in Odisha, India. Journal of Threatened Taxa 6(12): 6566–6567; https://dx.doi.org/10.11609/JoTT.o3968.6566-7