கார்ல்டன் பாதனிப்பட்ட தகவல்கள் |
---|
முழுப்பெயர் | கார்ல்டன் சீமொர் பா |
---|
மட்டையாட்ட நடை | வலதுகை |
---|
பங்கு | குச்சக் காப்பாளர் |
---|
உறவினர்கள் | C Baugh (father) |
---|
பன்னாட்டுத் தரவுகள்
|
---|
நாட்டு அணி | |
---|
தேர்வு அறிமுகம் | ஏப்ரல் 19 2003 எ. ஆத்திரேலியா |
---|
கடைசித் தேர்வு | திசம்பர் 5 2010 எ. இலங்கை |
---|
ஒநாப அறிமுகம் | மே 17 2003 எ. ஆத்திரேலியா |
---|
கடைசி ஒநாப | பிப்ரவரி 6 2011 எ. இலங்கை |
---|
|
---|
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் |
---|
|
|
---|
|
கார்ல்டன் சீமொர் பா (Carlton Seymour Baugh, பிறப்பு: சூன் 23, 1982), மேற்கிந்தியத் தீவுகள் துடுப்பாட்ட அணியின் குச்சக் காப்பாளர் (wicket-keeper அல்லது wicketkeeper அல்லது பெரும்பாலும் keeper). இவர் வலதுகை துடுப்பாளருமாவார்.