காலும்மா கபுரோனி
|
|
|
உயிரியல் வகைப்பாடு
|
உலகம்:
|
|
திணை:
|
|
பிரிவு:
|
|
வகுப்பு:
|
|
வரிசை:
|
|
குடும்பம்:
|
|
பேரினம்:
|
காலும்மா
|
இனம்:
|
கா. கபுரோனி
|
இருசொற் பெயரீடு
|
காலும்மா கபுரோனி (பிரைகோ மற்றும் பலர், 1972)
|
|
வேறு பெயர்கள் [2]
|
- கெமாலியோ கபுரோனி
பிரைகோ மற்றும் பலர், 1972
- காலும்மா கபுரோனி
—கிளாவெர் & போக்மி, 1986
|
காலும்மா காபுரோனி (Calumma capuroni) என்பது கெமேலியோனிடே குடும்பத்தைச் சேர்ந்த பச்சைநிறப் பச்சோந்தி சிற்றினமாகும். இந்தச் சிற்றினம் மடகாசுகரில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரி.[2]
பிரெஞ்சு தாவரவியலாளர் ரெனே பால் ரேமண்ட் கபுரோனின் நினைவாக கபுரோனி எனச் சிற்றினப் பெயர் இடப்பட்டது.[3]
சி. காபுரோனியின் விருப்பமான இயற்கையான வாழிடம் 1,400-1,920 மீட்டர் உயரத்தில் உள்ள காடுகளாகும்.[1]
சி. காபுரோனி முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்யக்கூடியது.[2]
- Brygoo E-R, Blanc C, Domergue C (1972). "Notes sur les Chamaeleo de Madagascar. X. Deux nouveaux Caméléons des hauts sommets de Madagascar: C. capuroni n.sp. et C. gastrotaenia andringitraensis n.subsp." Bulletin du Muséum d'Histoire Naturelle, Paris, Série 3, 56 (42): 601–613. (Chameleo capuroni, new species, p. 601). (in French).
- Glaw F, Vences M (2006). A Field Guide to the Amphibians and Reptiles of Madagascar, Third Edition. Cologne, Germany: Vences & Glaw Verlag. 496 pp. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3929449-03-7.
- Klaver CJ, Böhme W (1986). "Phylogeny and classification of the Chamaeleonidae (Sauria) with special reference to hemipenis morphology". Bonner Zoologische Monographien 22: 1–64. (Calumma capuroni, new combination).