காள்பாதேவி

காள்பாதேவி
மும்பை காள்பாதேவி சாலை, ஆண்டு 1890
ஆள்கூறுகள்: 18°57′18″N 72°50′06″E / 18.955°N 72.835°E / 18.955; 72.835
நாடிஇந்தியா
மாநிலம்மகாராட்டிரா
பெருநகரம்மும்பை
மொழிகள்
 • அலுவல் மொழிமராத்தி
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
400002[1]
இடக் குறியீடு022
வாகனப் பதிவுMH 01
உள்ளாட்சி அமைப்புபெருநகரமும்பை மாநகராட்சி

கல்பாதேவி (Kalbadevi) இந்தியாவின் மகாராட்டிரா மாநிலத்தின் தலைநகரான மும்பை தெற்கு பகுதியில் அமைந்துள்ள வணிகப் பகுதியாகும். இது இந்துப் பெண் தெய்வமான கல்பாதேவியின் பெயரால் அழைக்கப்படுகிறது. கல்பாதேவி பகுதி மரைன் லைன்ஸ், ஜும்மா மசூதி மற்றும் சத்திரபதி சிவாசி தொடருந்து நிலையத்திலிருந்து நடைபயண தொலைவில் அமைந்துள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Pin code : Kalbadevi, Mumbai". pincode.org.in. Retrieved 10 February 2015.

}}