காவலன் | |
---|---|
![]() | |
இயக்கம் | சித்திக் |
தயாரிப்பு | சி. ரமேஷ் பாபு |
கதை | சித்திக் |
திரைக்கதை | சித்திக் |
இசை | வித்யாசாகர் |
நடிப்பு | விஜய் அசின் ராஜ்கிரண் மித்ரா குரியன் ரோஜா செல்வமணி வடிவேலு |
ஒளிப்பதிவு | என்.கே. ஏகாம்பரம் |
படத்தொகுப்பு | கௌரி சங்கர் |
கலையகம் | ஏகே வீரா கிரியேஷன்ஸ் |
விநியோகம் | ஏகே வீரா கிரியேஷன்ஸ் |
வெளியீடு | சனவரி 15, 2011 |
ஓட்டம் | 152 நிமிடங்கள் |
நாடு | ![]() |
மொழி | தமிழ் |
காவலன் (Kaavalan) 2011 ஆம் வெளிவந்த காதல் திரைப்படமாகும்.[1] இதை சித்திக் எழுதி இயக்கினார்.[2] இதில் விஜயும் அசினும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.[3] இது சித்திக்கின் மலையாளப் திரைப்படம் பாடி கார்டின் மறு உருவாக்கம் ஆகும்.[4] ராஜ்கிரண், மித்ரா குரியன், ரோஜா செல்வமணி, வடிவேலு ஆகியோர் இத்திரைப்படத்தில் நடித்துள்ளனர்.[5]