காவியத்தலைவன் | |
---|---|
![]() திரைப்படம் சுவரொட்டி | |
இயக்கம் | வசந்தபாலன் |
தயாரிப்பு | வருண் மணியன் எஸ். சஷிகாந்த் |
கதை | ஜெயமோகன் |
திரைக்கதை | வசந்தபாலன் |
இசை | ஏ. ஆர். ரகுமான் |
நடிப்பு | பிரித்விராஜ் சித்தார்த் நாசர் வேதிகா அணைக்க சோதி |
ஒளிப்பதிவு | நீரவ் ஷா |
படத்தொகுப்பு | பிரவீன் கே. எல் என். பி. ஸ்ரீகாந்த் |
கலையகம் | வை நொட் ஸ்டூடியோஸ் |
விநியோகம் | ரேடியன்ஸ் மீடியா |
வெளியீடு | (நவம்பர் 27 2014 துபாய், நவம்பர் 28, 2014 இந்தியா) |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
ஆக்கச்செலவு | வார்ப்புரு:INR convert[1] |
காவியத்தலைவன் 2014ஆம் ஆண்டு வெளியான தமிழ் வரலாற்று அறிவியல் திரைப்படம். இந்தத் திரைப்படத்தை வசந்தபாலன் இயக்க, பிரித்விராஜ், சித்தார்த், வேதிகா, நாசர் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்தத் திரைப்படத்துக்கு ஏ. ஆர். ரகுமான் இசை அமைக்க, நீரவ் ஷாவி ஒளிப்பதிவு செய்தார்.
இப்படத்தின் பின்னணி இசை மற்றும் பாடல்களுக்கு ஏ. ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். இத்திரைப்படத்தின் பாடல்களை சோனி மியூசிக் இந்தியா நிறுவனம் ஆகஸ்டு 17, 2014 அன்று வெளியிட்டது.[2][3]
பாடல்கள்[4] | ||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|
# | பாடல் | வரிகள் | பாடகர்(கள்) | நீளம் | ||||||
1. | "வாங்க மக்கா" | நா. முத்துக்குமார் | ஹரிசரண், டாக்டர். நாராயணன் | 03:36 | ||||||
2. | "ஏய் மிஸ்டர் மைனர்" | பா. விஜய் | சாஷா திருப்பதி, ஹரிசரண் | 04:43 | ||||||
3. | "யாருமில்லா" | பா. விஜய் | சுவேதா மோகன், ஸ்ரீனிவாஸ் | 04:32 | ||||||
4. | "சண்டிக் குதிரை" | பா. விஜய் | ஹரிசரண் | 03:56 | ||||||
5. | "சொல்லி விடு" | பா. விஜய் | முகேஷ் | 04:24 | ||||||
6. | "திருப்புகழ்[c]" | அருணகிரிநாதர் | வாணி ஜெயராம் | 02:18 | ||||||
7. | "அல்லி அர்ச்சுனா[a]" | வாலி | ஹரிசரண், பெல சென்டே, ஸ்ரீமதுமிதா | 10:28 | ||||||
மொத்த நீளம்: |
33:58 |
{{cite web}}
: CS1 maint: multiple names: authors list (link)