கியார்கிய் ஏ. கிராசின்சுகி (Georgij A. Krasinsky) (பிப்ரவரி 19, 1939; இலெனின்கிராது, சோவியத் ஒன்றியம்) – மார்ச்சு 17, 2011) ஓர் உருசிய வானியலாலர் ஆவார். இவர் புனித் பீட்டர்சுபர்கில் உள்ள உருசிய அறிவியல் கல்விக்கழகம் சார்ந்த பயன்முறை வானியல் நிறுவனத்தில் முனைவாகச் செய்ல்பட்டார்.[1] இவர் கோளியக்கம் பற்றியும் வான்நாட்காட்டி பற்றியும் செய்த ஆராய்ச்சிக்காகப் பெயர்பெற்றவர்.
இவர் 2003 முதல் 2006 வரையில் பன்னாட்டு வானியல் ஒன்றியத்தின் ஆணையம் 4-DI எனும் வான்நாட்காட்டிப் பிரிவின் தலைவராக இருந்தார்.
குறுங்கோள் 5714 கிராசின்சுகி இவரது நினைவாகப் பெயர் இடப்பட்டுள்ளது.
{{cite web}}
: Check date values in: |archive-date=
(help)CS1 maint: unrecognized language (link)