கியூ 4 இயக்கு தளம் | |
![]() | |
![]() கியூ 4 இயக்கு தளத்தின் டிரினிட்டி திரைப்புலச் சூழல் | |
விருத்தியாளர் | கியூ 4 இயக்கு தள தயாரிப்புக் குழுமம் |
---|---|
இயங்குதளக் குடும்பம் |
லினக்சு |
மூலநிரல் வடிவம் | திறந்த மூலம் |
முதல் வெளியீடு | 0.5.0[1] / 4 சூலை 2013 |
கிடைக்கும் மொழிகள் | பன்மொழி |
மேம்பாட்டு முறை | ஏபிடி மென்பொருள் |
தொகுப்பு மேலாளர் | dpkg |
நிலைநிறுத்தப்பட்ட இயங்குதளம் |
x86-64, i386, armhf, arm64 |
கருனி வகை | லினக்சு கருனி |
இயல்பிருப்பு இடைமுகம் | டிரினிட்டி, கேடிஈ பிளாசுமா |
அனுமதி | கட்டற்ற மென்பொருள் உரிமங்கள் (குறிப்பாக குனூ பொதுமக்கள் உரிமம்)) + சில தனியுடைமைகள் |
தற்போதைய நிலை | நடப்பு |
வலைத்தளம் | q4os |
கியூ 4 இயக்கு தளம் (Q4OS) என்பது டெபியனை அடிப்படையாக கொண்ட லினக்சு வழங்கலாகும். இந்த வழங்கலானது சூலை 4, 2013 ல் விண்டோசு எக்சு. பி. யின் ஆதரவு முடிவதற்குள் அதன் முதல் பதிப்பு 0.5.0 வெளியிடப்பட்டது. இது கணினியின் விலையை குறைப்பதற்கும், பயனர்கள் எளிமையாக பயன்படுத்துவதற்கும் உதவுகிறது. எக்சு. பி. கியூ 4 எனப்படும் இணைக்கூறு விண்டோசு எக்சு. பி. யின் தோற்றத்தையும் உணர்வையும்பிரதிபலிக்கும் நோக்கத்துடன் கருப்பொருள்களைச்சேர்க்கிறது.[2][3][4]