கியோக் ஹீ என்ஜி (Heok Hee Ng) சிங்கப்பூர் மீனியலாளர் மற்றும் சிங்கப்பூர் தேசியப் பல்கலைக்கழகத்தின் லீ காங் சியான் இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தில் பல்லுயிர் ஆராய்ச்சியாளர் ஆவார். இவர் ஆசியக் கெளிறு மீன் வகைப்பாட்டியலில் நிபுணத்துவம் பெற்றவர். குறிப்பாக சிசோராய்டு கெளிறு மீன் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.[1] 2018 வரை 14 வகையான கெளிறு மீன்களை கண்டுபிடித்துள்ளார்.[2]
என்ஜி பல ஆய்வுக் கட்டுரைகளை வெளியிட்டுள்ளார்.[3]