கிரா தாதி மாவட்டம் Kra Daadi | |
---|---|
மாநிலம் | அருணாசலப் பிரதேசம், இந்தியா |
தலைமையகம் | பாலின், அருணாச்சலப் பிரதேசம் |
மக்கட்தொகை | (2015) |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
கிரா தாதி மாவட்டம், இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் மாவட்டங்களில் ஒன்று. இது 2015ஆம் ஆண்டின் பிப்பிரவரி எட்டாம் நாளில் குருங் குமே மாவட்டத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது. இதன் நிர்வாகத் தலைமையிடம் பாலின் ஆகும். இந்த மாவட்டத்தில் இரு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த மாவட்டம் ஏழு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1]