தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | கிராண்ட் டேவிட் எலியட் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 21 மார்ச்சு 1979 ஜோகானஸ்பேர்க், தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பட்டப்பெயர் | ஷண்ட், மாஜிக் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உயரம் | 6 அடி 2 அங் (1.88 m) | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலக்கை மட்டையாளர் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பந்துவீச்சு நடை | வலக்கை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | பல்துறை | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
பன்னாட்டுத் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
நாட்டு அணி | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு அறிமுகம் (தொப்பி 236) | 22 மார்ச் 2008 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசித் தேர்வு | 3 டிசம்பர் 2009 எ. பாக்கித்தான் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப அறிமுகம் (தொப்பி 150) | 18 சூன் 2008 எ. இங்கிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி ஒநாப | 24 மார்ச் 2015 எ. தென்னாப்பிரிக்கா | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2009 | சரே | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2005-இன்று | வெலிங்டன் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
2001–2003 | கவுட்டெங் | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
1999–2001 | கிரிக்கலாந்து மேற்கு | |||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: கிரிக்கெட் ஆர்க்கைவ், 2013 |
கிராண்ட் டேவிட் எலியட் (Grant David Elliott, பிறப்பு: 21 மார்ச் 1979, ஜோகானஸ்பேர்க்) நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர். பல்துறை ஆட்டக்காரரான இவர் வலக்கை மட்டையாளரும், வலக்கைப் பந்துவீச்சாளரும் ஆவார்.
தென்னாப்பிரிக்காவில் பிறந்த எலியட் 1996-97 காலப்பகுதியில் தென்னாப்பிரிக்காவில் கௌட்டெங் அணியில் முதல்தரப் போட்டிகளில் விளையாடினார். 2001 ஆம் ஆண்டில் நியூசிலாந்துக்கு இடம் பெயர்ந்தார்.[1] 2007 ஆம் ஆண்டில் நியூசிலாந்து அணியில் விளையாடுவதற்குத் தகுதி பெற்றார்.
2008 ஆம் ஆண்டில் நியூசிலாந்து தேசிய அணியில் சேர்ந்து முதல் முதலாக இங்கிலாந்து அணிக்கு எதிராக தேர்வுப் போட்டியில் விளையாடினார்.[2] அதே ஆண்டில் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு-நாள் போட்டியிலும் விளையாடி முதல் ஆட்டத்தில் 3 இலக்குகளைக் கைப்பற்றினார். 2009 ஆம் ஆண்டில் தனது மூன்றாவது போட்டியில் ஆத்திரேலியாவுக்கு எதிராக விளையாடி தனது முதலாவது சதத்தைப் பெற்றார். 2013 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இவர் எந்த ஒரு-நாள் போட்டியிலும் கலந்து கொள்ளாவிட்டாலும், 2015 உலகக்கிண்ணப் போட்டியில் விளையாட அழைக்கப்பட்டார்.
கிராண்ட் எலியட்டின் ஒரு நாள் சதங்கள் | |||||||
---|---|---|---|---|---|---|---|
# | ஓட்டங்கள் | ஆட்டம் | எதிராக | நகரம்/நாடு | அரங்கு | ஆண்டு | முடிவு |
1 | 115 | ஆத்திரேலியா | அடிலெயிட், ஆத்திரேலியா | அடிலெய்டு நீள்வட்ட அரங்கம் | 2009 | தோல்வி | |
2 | 104* | இலங்கை | துனெடின், நியூசிலாந்து | பல்கலைக்கழக ஓவல் | 2015 | வெற்றி |