கிரான் மகேஷ்வரி

கிரன் மகேஷ்வரி
Cabinet Minister of PHED, Government of Rajasthan
 எம்.எல்.ஏ
தொகுதிராஜ்சமந்த்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு29 அக்டோபர் 1961 (1961-10-29) (அகவை 63)
உதய்பூர், ராஜஸ்தான்
அரசியல் கட்சிபாரதிய ஜனதா கட்சி
துணைவர்சத்யநராயனன் மகேஷ்வரி
பிள்ளைகள்1 மகன் and 1 மகள்
வாழிடம்(s)உதய்பூர்
As of 24 நவம்பர், 2009
மூலம்: [1]

கிரண் மகேஸ்வரி ஒரு இந்திய பெண் அரசியல்வாதியாகவும் பாரதீய ஜனதா கட்சியின்  உறுப்பினர் ஆவார். ராஜஸ்தானில் ராஜஸ்தான் மாநில சட்டப்பேரவைத்  தொகுதியில் இருந்து ராஜ்சமந்த் சட்டசபை தேர்தலில் எம்.எல்.ஏ. பதவி வகித்து வருகிறார். இவர் ராஜஸ்தான் மாநிலத்தின் கேபினட் மந்திரி ஆவார். அவர் 14 வது மக்களவை நாடாளுமன்ற உறுப்பினராக முன்பு பணியாற்றியுள்ளார். அங்கு அவர் ராஜஸ்தான் மாநிலத்தின் உதய்பூர் தொகுதியை சேர்ந்தவர் . எனினும், 2009 ஆம் ஆண்டு மே மாதம், அஜ்மீர் லோக் சபா தொகுதியில் இருந்து INC  இன் சச்சின் பைலொட்டால் 15 வது மக்களவைத் தேர்தலில் அவர் தோல்வியடைந்தார், பின்னர் 2013 டிசம்பர்  மாதம் ராஜ்சமந்த் சட்டசபை தேர்தலில் போட்டியிட்டார், மேலும் 30,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

[1][2]

References

[தொகு]
[தொகு]