கிரிகு லீசிட்சு (Khriehu Liezietsu) இந்திய நாட்டின் நாகாலாந்து மாநிலத்தினைச் சேர்ந்த அரசியல்வாதி ஆவார். இவர் நாகாலாந்து சட்டமன்றத்தின் சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.[1] நாகாலாந்து அரசாங்கத்தில் இளைஞர் வளங்கள் மற்றும் விளையாட்டு, மாநில லாட்டரிகள் மற்றும் இசை பணிக்குழுவின் பாராளுமன்ற செயலாளராக உள்ளார். [2] [3] [4] [5] [6] நாகா மக்கள் முன்னணி கட்சியைச் சேர்ந்த இவர், வடக்கு அங்காமி 1 சட்டமன்றத் தொகுதியில் இருந்து தேர்தலில் வெற்றி பெற்றுள்ளார். [7] [8]