கிரிகோரி கரோடெம்பிரல்

மாண்புமிகு மார்
கிரிகோரி கரோடெம்பிரல்
(Gregory Karotemprel)

ஆயர்
மார் கிரிகோரி கரோடெம்பிரல்
மறைமாவட்டம்ராஜ்கோட்டின் சிரிய-மலபார் கத்தோலிக்க எபார்ச்சி
ஆட்சி பீடம்ராஜ்கோட்
முன்னிருந்தவர்மார் யோனாசு தாலியத்
பின்வந்தவர்மார் சோசு சித்தூபறம்பில்
திருப்பட்டங்கள்
குருத்துவத் திருநிலைப்பாடு17 மே 1963
ஆயர்நிலை திருப்பொழிவு24 ஏப்ரல் 1983
கர்தினால் குழாம் அணிஆயர்
பிற தகவல்கள்
பிறப்பு6 மே 1933 (1933-05-06) (அகவை 91)[1]
செம்மலமட்டோம், கோட்டயம் மாவட்டம், கேரளம்
குடியுரிமைஇந்தியன்
சமயம்திருத்தூதர் தோமா கிறித்தவம்
இல்லம்ஆயர் இல்லம், ராஜ்கோட்

மார் கிரிகோரி கரோடெம்பிரல் (Gregory Karotemprel, பிறப்பு:1933) ஒரு கிழக்கு சிரிய கத்தோலிக்க ஆயரும் இறையியலாளரும் ஆவார். [2] இவர் ராஜ்கோட்டின் சிரிய-மலபார் கத்தோலிக்க எபார்ச்சியின் ஓய்வு பெற்ற ஆயராவார்.

வாழ்க்கை

[தொகு]

கிரிகோரி கரோடெம்பிரல் 1933 ஆம் ஆண்டு மே 6 ஆம் தேதி அன்று கோட்டயம் மாவட்டத்திலுள்ள செம்மலமட்டத்தில் பிறந்தார். இவர் கார்மெலிட்சு ஆப் மேரி இம்மாகுலேட் சபையில் சேர்ந்தார். பெங்களூரில் உள்ள தர்மராம் வித்யா க்ஷேத்திரத்தில் தனது தத்துவ மற்றும் இறையியல் ஆய்வுகளை மேற்கொண்டார். இவர் 1963 மே 17 அன்று பாதிரியாராக நியமிக்கப்பட்டார். இவர் 1978 இல் சி.எம்.ஐ சபையின் எசு. எச் மாகாணத்தின் மாகாண தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார். மாகாணசபையாக பணியாற்றிய போது, ராஜ்கோட்டின் ஆயராக நியமிக்கப்பட்டார். [3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. "Eparchy of Palai". Palaidiocese.com. Retrieved 2016-02-21.
  2. "Syro Malabar Church Bishop ::Mar Gregory Karotemprel CMI Bishop Emeritus of Rajkot ::Rajkot Eparchy". Retrieved 2016-02-21.
  3. "Rajkot Diocese". Rajkot Diocese. Retrieved 2016-02-21.