கிரினியா | |
---|---|
![]() | |
கிரினியா ராக்செலானா, ஆண் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | பூச்சி
|
வரிசை: | லெப்பிடாப்பிடிரா
|
குடும்பம்: | நிம்ப்பாலிடே
|
பேரினம்: | கிரினியா
|
வேறு பெயர்கள் | |
|
கிரினியா (Kirinia) என்பது ஐரோப்பாவிலும் ஆசியாவிலும் காணப்படும் நிம்பலிடே குடும்பத்தின் பட்டாம்பூச்சிகளின் பேரினமாகும் .
கிரினியா பேரினத்தின் கீழ் ஐந்து சிற்றினங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.[1]