கிருஷ்ண நாகர் | |
---|---|
நேர்முக விவரம் | |
நாடு | ![]() |
பிறப்பு | 12 சனவரி 1999 |
உயரம் | 135 செ மீ |
எடை | 40 கிலோ |
விளையாடிய ஆண்டுகள் | 2018–தற்போது வரை |
கரம் | இடது |
பயிற்சியாளர் | கௌரவ் கண்ணா |
ஆடவர் ஒற்றையர் | |
பெரும தரவரிசையிடம் | 2 |
தற்போதைய தரவரிசை | 2 |
கிருஷ்ண நாகர் (Krishna Nagar) இந்தியாவின் இராஜஸ்தான் மாநில மாற்றுத்திறன் கொண்ட இறகுப் பந்தாட்ட வீரர் ஆவார்.[1] இவர் இணை இறகுப் பந்தாட்டம், ஒற்றையர் பிரிவு SS6-இல் உலகத் தர வரிசையில் இரண்டாம் இடத்தில் உள்ளார்.[2]
இவர் 2020 டோக்கியோ இணை ஒலிம்பிக் போட்டியில் ஆடவர் ஒற்றையர் SH 6 பிரிவில் தங்கப் பதக்கம் வென்றார்.[3]