கிரே ஓலைப்பாம்பு | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கோலுபிரிடே
|
பேரினம்: | ஒலிகோடான்
|
இனம்: | ஒ. டார்சலிசு
|
இருசொற் பெயரீடு | |
ஒலிகோடான் டார்சலிசு (ஜான் எட்வர்டு கிரே, 1834)[2] | |
வேறு பெயர்கள் [3] | |
எலாப்சு டார்சாலிசு [3] |
கிரே ஓலைப்பாம்பு (Oligodon dorsalis-ஒலிகோடான் டார்சலிசு) அல்லது வங்காள ஓலைப்பாம்பு என்பது ஒலிகோடான் பேரினத்தினைச் சார்ந்த ஓரு சிற்றினம் ஆகும். . இது வடகிழக்கு இந்தியா, பூட்டான், வங்காளதேசம், மியான்மர் மற்றும் தாய்லாந்தில் காணப்படுகிறது.[1][3]