கிரைலிடியா

கிரைலிடியா
Chlorocyphidae
அசெட்டா சிசுபானிகசு
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
துணைவரிசை:
என்சிபெரா
உள்வரிசை:
கிரைலிடியா
பெரும்குடும்பம்
  • கிரில்லோய்டியா லெய்சார்ட்டிங், 1781
  • கிரில்லோடால்போய்டியா லீச், 1815

கிரைலிடியா (Gryllidea)[1] என்பது ஆர்த்தோப்டெரா வரிசையில் உள்ள சிள்வண்டு மற்றும் ஒத்த பூச்சிகளை உள்ளடக்கிய ஒரு மீப்பெரும் வரிசை ஆகும். கிரில்லிடேயாவில் இரண்டு பெரும் குடும்பங்கள் 6,000க்கும் மேற்பட்ட விவரிக்கப்பட்ட சிற்றினங்களுடன் உள்ளன.[2][3][4]

வெலாரிபிக்டோரசு மைகாடோ

பெரும் குடும்பங்களும் குடும்பங்களும்

[தொகு]

ஆர்த்தோப்டெரா சிற்றினங்கள் கோப்பு[2] கிரைலிடியா என்ற பெரும்வரிசை பின்வரும் குடும்பங்களைக் கொண்டதாகப் பட்டியலிடுகிறது.

  • † பைசோக்ரில்லிடே கோரோச்சோவ், 1985
  • கிரில்லிடே லைச்சார்ட்டிங், 1781 (சில நேரங்களில் "உண்மையான சிள்வண்டு" என்று அழைக்கப்படுகிறது)
  • மோகோபிலிடிடே புருனேர் வான் வாட்னெவில், 1873 (செதில் சிள்வண்டு)
  • பலாங்கோப்சிடே பிளான்சார்ட், 1845
  • புரோட்டோகிரில்லிடே ஜூனர், 1937
  • ட்ரிகோனிடிடே சௌசர், 1874
  • குடும்பத்தில் வைக்கபடாதது
    • டெரோப்லிசுடினே
    • பேரினம் †பெல்லோசிக்னசு ஜெனிசு & சான்செசு, 2017

கிரில்லோடல்பாய்டியா

[தொகு]
  • கிரில்லோடல்பிடே லீச், 1815 (பிள்ளைப்பூச்சி)
  • மைர்மேகோபிலிடே சௌசர், 1874 (எறும்பு பிள்ளைப்பூச்சி)

மேற்கோள்கள்

[தொகு]
  1. Kevan DKM (1982) In Parker [Ed.]. Synopsis and Classification of Living Organisms 2: 361.
  2. 2.0 2.1 Otte, Daniel; Cigliano, Maria Marta; Braun, Holger; Eades, David C. (2018). "infraorder Gryllidea". Orthoptera species file online, Version 5.0. பார்க்கப்பட்ட நாள் 29 July 2019.
  3. "Gryllidea Report". Integrated Taxonomic Information System. பார்க்கப்பட்ட நாள் 2019-04-16.

மேலும் வாசிக்க

[தொகு]