தனிப்பட்ட தகவல்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
முழுப்பெயர் | கிறிஸ்டோபர் பிளேர் கஃப்பனி | |||||||||||||||||||||||||||||||||||||||
பிறப்பு | 30 நவம்பர் 1975 டனேடின், ஒட்டாகோ, நியூசிலாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
மட்டையாட்ட நடை | வலது-கை | |||||||||||||||||||||||||||||||||||||||
பங்கு | மட்டையாளர், நடுவர் | |||||||||||||||||||||||||||||||||||||||
உள்ளூர் அணித் தரவுகள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
ஆண்டுகள் | அணி | |||||||||||||||||||||||||||||||||||||||
1995–2005 | ஒட்டாகோ | |||||||||||||||||||||||||||||||||||||||
முத அறிமுகம் | 17 ஜனவரி 1996 ஒட்டாகோ v ஆக்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி முத | 20 March 2005 ஒட்டாகோ v வெல்லிங்டன் | |||||||||||||||||||||||||||||||||||||||
பஅ அறிமுகம் | 26 நவம்பர் 1995 ஒட்டாகோ v வெல்லிங்டன் | |||||||||||||||||||||||||||||||||||||||
கடைசி பஅ | 10 பிப்ரவரி 2007 ஒட்டாகோ v ஆக்லாந்து | |||||||||||||||||||||||||||||||||||||||
நடுவராக | ||||||||||||||||||||||||||||||||||||||||
தேர்வு நடுவராக | 31 (2014–2019) | |||||||||||||||||||||||||||||||||||||||
ஒநாப நடுவராக | 68 (2010–2019) | |||||||||||||||||||||||||||||||||||||||
இ20ப நடுவராக | 22 (2010–2019) | |||||||||||||||||||||||||||||||||||||||
வாழ்நாள் புள்ளிவிவரங்கள் | ||||||||||||||||||||||||||||||||||||||||
| ||||||||||||||||||||||||||||||||||||||||
மூலம்: Cricinfo, 10 நவம்பர் 2019 |
கிறிஸ்டோபர் பிளேர் கஃப்பனி (Christopher Blare Gaffaney, 30 நவம்பர் 1975) என்பவர் முன்னாள் நியூசிலாந்து துடுப்பாட்ட வீரர் ஆவார். இவர் பன்னாட்டுத் துடுப்பாட்ட அவையின் மேற்தட்டு நடுவர் குழு உறுப்பினரான இவர் தேர்வு, ஒநாப மற்றும் இ20ப போட்டிகளில் நடுவராகப் பணியாற்றி வருகிறார்.
ஏப்ரல் 2018இல் இவர் 2019 துடுப்பாட்ட உலகக்கிண்ணத் தொடருக்கான கள நடுவர்களில் ஒருவராகப் பெயரிடப்பட்டார்.[1][2]