கில்லாடி

கில்லாடி
இயக்கம்ஏ. வெங்கடேஷ் (இயக்குநர்)
தயாரிப்புசேலம் சந்திரசேகரன்
கதைபட்டுக்கோட்டை பிரபாகர்
இசைசிரீகாந்த் தேவா
நடிப்புபரத்
மீரா சோப்ரா
விவேக்
ஒளிப்பதிவுகே. எஸ். செல்வராஜ்
கோபிநாத்
படத்தொகுப்புவி. டி. விஜயன்
வெளியீடு2015 சனவரி 30
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கில்லாடி என்பது ஆம் 2015 ஆண்டைய அதிரடித் தமிழ்த் திரைப்படம் ஆகும். இதனை ஏ. வெங்கடேஷ் இயக்கியுள்ளார். பரத், மீரா சோப்ரா, விவேக் ஆகியோர் இந்தத் திரைப்படத்தில் நடித்துள்ளனர்.

நடிகர்கள்

[தொகு]

ஆதாரங்கள்

[தொகு]