கில்லியன்ஸ் வொண்டர்லேண்ட் பியர்

கில்லியன்ஸ் வொண்டர்லேண்ட் பியர்
SloganAmusements with the family in Mind!
அமைவிடம்ஓசன் நகரம், நியூ செர்சி, அமெரிக்க ஐக்கிய நாடு
ஆள்கூறுகள்39°16′39″N 74°34′00″W / 39.277398°N 74.566757°W / 39.277398; -74.566757
உரிமையாளர்ஜெ கில்லியன்
திறப்பு1929
இயங்கும் காலம்ஏப்ரல் முதல் அக்டோபர் வரை
Rides
மொத்தம்33
Roller coasters2 (Runaway Train Coaster Whacky Worm (minor))
Water rides1 (Canyon Falls Log Flume)
இணையத்தளம்http://www.gillians.com

கில்லியன்ஸ் வொண்டர்லேண்ட் பியர் (Gillians Wonderland Pier) ஒரு வரலாற்று சிறப்புமிக்க கேளிக்கைப் பூங்கா ஆகும். இது ஜெ கில்லியன் என்பவரால் அமெரிக்க ஐக்கிய நாட்டில் உள்ள ஓசன் நகரம், நியூ செர்சி நகரில் 1929 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது.[1]

விளையாட்டுகள்

[தொகு]
  • நீர் சறுக்கு
  • இயந்திர உருளை
  • நீர் சறுக்கு படகு
  • நீச்சல் குளம்
  • ஊஞ்சல்
  • தவளை குதிப்பான்
  • இயந்திர புழு ஊர்தி
  • இயந்திர சக்கரம்
  • இயந்திர உயர்த்தி
  • ஆடி இல்லம்

முதலிய இன்னும் பல பொழுதுபோக்கு விளையாட்டுகள் அடங்கும்.

1999 ஆம் ஆண்டு விபத்து

[தொகு]

1999 ஆம் ஆண்டு இயந்திர உருளையின் இழுவை பகுதியில் ஏற்பட்ட கோளாறால் விபத்து ஏற்பட்டது இதில் இருவர் இறந்தனர் இருவர் காயமடைந்தனர்.[2][3]

மேற்கோள்கள்

[தொகு]
  1. [1] பரணிடப்பட்டது நவம்பர் 23, 2010 at the வந்தவழி இயந்திரம்
  2. Mcfadden, Robert D. (1999-08-30). "Roller Coaster Hurtles Wrong Way, Killing 2". Ocean City (Nj): NYTimes.com. பார்க்கப்பட்ட நாள் 2015-12-26.
  3. "5 deadly roller coaster accidents". Globalnews.ca. 2014-07-08. பார்க்கப்பட்ட நாள் 2015-12-26.