வடிவமைப்பு | யுசி லூவின் |
---|---|
உருவாக்குனர் | கிளாரோலின் |
அண்மை வெளியீடு | 12.5 |
மொழி | பி.எச்.பி |
இயக்கு முறைமை | மைக்ரோசாப்ட் விண்டோசு, மேக் ஓஎஸ், லினக்சு |
மென்பொருள் வகைமை | கற்றல் மேலாண்மை அமைப்பு |
உரிமம் | குனூ பொதுமக்கள் உரிமம் |
இணையத்தளம் | {{URL|example.com|optional display text}} |
கிளாரோலின் (Claroline) என்பது குனூ திறந்த மூல உரிமத்தின் கீழ் வெளியிடப்பட்ட கூடிக் கற்கும் இணையவழிக் கற்றல் மேலாண்மை அமைப்பு ஆகும். இந்த தளம் 100 க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது மற்றும் 35 மொழிகளில் கற்றல் செயல்களைச் செய்ய இயலும்.
பாடத்தின் கருத்துக்களைப் பொறுத்து ஆசிரியருக்குத் தேவையான கருவிகளை இந்தத் தளம் வழங்குகிறது. அதில் இருந்து கீழ்கானும் கருவிகளை ஆசிரியர்கள் பயன்படுத்திக்கொள்ளலாம்.
கிளாரோலின் திட்டம் 2007 தகவல் தொழிநுட்ப கல்வி பயன்பாட்டிற்கான பிரிவில் யுனெஸ்கோ - கிங் ஹமாத் பின் ஈசா அல்-கலீஃபா பரிசை வென்றது. 51 நாடுகளைச் சேர்ந்த 68 திட்டங்களில் இருந்து இந்தத் திட்டம் தேர்வு செய்யப்பட்டது. [1]