நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Leo |
வல எழுச்சிக் கோணம் | 10h 00m 04.25686s[1] |
நடுவரை விலக்கம் | +22° 49′ 58.6491″[1] |
தோற்ற ஒளிப் பொலிவு (V) | 10.020[2] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | M2.5V[3] |
U−B color index | +1.22[4] |
B−V color index | +1.55[4] |
V−R color index | +1.08[4] |
R−I color index | +1.31[4] |
வான்பொருளியக்க அளவியல் | |
ஆரை வேகம் (Rv) | 3.15[5] கிமீ/செ |
Proper motion (μ) | RA: -427.01[1] மிஆசெ/ஆண்டு Dec.: -281.82[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 148.1986 ± 0.0253[6] மிஆசெ |
தூரம் | 22.008 ± 0.004 ஒஆ (6.748 ± 0.001 பார்செக்) |
தனி ஒளி அளவு (MV) | 10.82[4] |
விவரங்கள் | |
திணிவு | 0.406 ± 0.007[7] M☉ |
ஆரம் | 0.43[8] R☉ |
மேற்பரப்பு ஈர்ப்பு (மட. g) | 5.0[3] |
ஒளிர்வு (பார்வைக்குரிய, LV) | 0.0037[9] L☉ |
வெப்பநிலை | 3530[3] கெ |
சுழற்சி வேகம் (v sin i) | <2.3[7] கிமீ/செ |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
ARICNS | data |
கிளிசே 408 (Gliese 408) என்பது சூரிய மண்டலத்தில் இருந்து 21.6 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு விண்மீன் ஆகும். கிளிசே 408க்கு மிக அருகில் உள்ள விண்மீன்களில் 6.26 ஒளி ஆண்டுகளில் உள்ளது கிளிசே 402 என்றும் 6.26 ஒளி ஆண்டுகளில் உள்ளது ஏ. டி. லியோனிசு என்றும் அழைக்கப்படுகின்றன.
கிளிசே 408 நிறமாலை வகை M2.5V ஒரு சிறப்புவகை செங்குறுமீன் ஆகும். இது சூரியனை. விட மிகவும் மங்கலானது. இது சூரியனுடன் ஒப்பிடும்போது 0.37% மட்டுமே ஒளிரும் , ஆனால் ப்ராக்ஸிமா சென்டாரி போன்ற பிற செங்குறுமீன்களை விட இது மிகவும் ஒளிரும். இதன் வெப்பநிலை சுமார் 3400 கெ, முதல் 3500 கெ, வரை மாறுகிறது , இதன் பொருண்மை சூரியனுடன் ஒப்பிடும்போது சுமார் 41% ஆகும் , மேலும் அதன் ஆரம் சூரியனில் 43% ஆகும். இதன் சுழற்சி வேகம் பேரளவாக நொடிக்கு 2.3 கிமீ ஆகும். [10] கிளிசே408 ஐச் சுற்றி ஒரு விண்மீன் சுற்றும் வட்டு இருப்பதற்கான எந்த சான்றும் கிடைக்கவில்லை.