கிளிசே 555(Gliese 555) என்பது புவியிலிருந்து 20.4 ஒளியாண்டுகள் (6.3 புடைநொடிகள்) தொலைவில் உள்ள நிறமாலை M4 வகை. துலாம் விண்மீன் குழுவில் அமைந்துள்ள செங்குறுமீன் ஆகும்.[2]
2019 ஆம் ஆண்டில் , ஆர விரைவுமுறையால் கண்டறியப்பட்ட ஒரு கோள். இது எம் குறுமீன்களைச் சுற்றியுள்ள 118 கோள்களில் ஒரு முன்அச்சுப் படிவம் வழி அறிவிக்கப்பட்டுள்ளது. புவியை விட 30 மடங்கு குறைவான பொருண்மையும் சுமார் 450 நாட்கள் வட்டணை அலைவுநேரமும் இருக்கும்.[14]
, 2023 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்ட கார்மென்சுக் கணக்கெடுப்பின் பின்னர் ஆரத் திசைவேக நோக்கீடுகள் இந்தக் காலகட்டத்தில் ஒரு கோளை உறுதிப்படுத்தவில்லை , மாறாக வேறு ஒரு கோளைக் கண்டறிந்தன.[15]இது ஒரு மீப்புவி அல்லது அல்லது சிறுநெப்டியூன் வகை சேர்ந்தது ஆகும் (இந்த கண்டுபிடிப்பு ஆவணம் " துணை நெப்ட்யூன் " என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது , இது சிற்றளவாக 5.5 புவிப் பொருண்மையும் 36 நாட்கள்
அலைவுநேரமும் கொண்ட வாழ்தகவு மண்டலம் ஆகும். 9.7 புவிப் பொருண்மையும் 113 நாட்கள் அலைவுநேரத்துடன் இரண்டாவது கோள் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது , ஆனால் இந்தக் குறிகை விண்மீனின் சுழற்சி காலத்துடன் ஒத்திருப்பதால் ஒரு கோள் தன்மையைக் கொண்டிருப்பதாக உறுதிப்படுத்த முடியவில்லை.
↑Schönfeld, Eduard; et al. (1886). "BD -11 3759". Southern Durchmusterung.
↑Gliese, W.; Jahreiß, H. (1991). "Gl 555". Preliminary Version of the Third Catalogue of Nearby Stars.
↑Perryman; et al. (1997). "HIP 71253". The Hipparcos and Tycho Catalogues.
↑Porter, J. G.; Yowell, E. J.; Smith, E. S. (1930). "A catalogue of 1474 stars with proper motion exceeding four-tenths year.". Publications of the Cincinnati Observatory20: 1–32. Bibcode: 1930PCinO..20....1P.Page 20 (Ci 20 870).
↑Luyten, Willem Jacob (1979). "LHS 2945". LHS Catalogue, 2nd Edition.
↑Luyten, Willem Jacob (1979). "NLTT 37751". NLTT Catalogue.
↑Van Altena W. F.; Lee J. T.; Hoffleit E. D. (1995). "GCTP 3296". The General Catalogue of Trigonometric Stellar Parallaxes (Fourth ed.).
↑Barnes, J. R.; Kiraga, M.; Diaz, M.; Berdiñas, Z.; Jenkins, J. S.; Keiser, S.; Thompson, I.; Crane, J. D.; Shectman, S. A. (2019-06-11). "Frequency of planets orbiting M dwarfs in the Solar neighbourhood" (in ஆங்கிலம்). arXiv:1906.04644 [astro-ph.EP].