நோக்கல் தரவுகள் ஊழி J2000 Equinox J2000 | |
---|---|
பேரடை | Hercules |
வல எழுச்சிக் கோணம் | 16h 24m 09.325s[1] |
நடுவரை விலக்கம் | +48° 21′ 10.46″[1] |
இயல்புகள் | |
விண்மீன் வகை | M3.0V / M D ~ |
வான்பொருளியக்க அளவியல் | |
Proper motion (μ) | RA: 1146.26±1.21[1] மிஆசெ/ஆண்டு Dec.: −451.86±1.11[1] மிஆசெ/ஆண்டு |
இடமாறுதோற்றம் (π) | 127.4785 ± 0.4818[2] மிஆசெ |
தூரம் | 25.59 ± 0.10 ஒஆ (7.84 ± 0.03 பார்செக்) |
வேறு பெயர்கள் | |
தரவுதள உசாத்துணைகள் | |
SIMBAD | data |
Location of Gliese 623 in the constellation Hercules |
கிளிசே 623 (Gliese 623) என்பது எர்க்குலசு விண்மீன் குழுவில் புவியிலிருந்து 25.6 ஒளி ஆண்டுகள் தொலைவில் உள்ள ஒரு மங்கலான இரட்டை விண்மீனாகும். 1994 ஆம் ஆண்டில் நாசா / எசா அபுள் விண்வெளி தொலைநோக்கி மங்கலான பொருள் படக் கருவியால் இது புகைப்படம் எடுக்கப்பட்டது. இந்த இரும அமைப்பில் இரண்டு செங்குறுமீன்கள் ஒன்றையொன்று 1.9 வானியல் அலகுகள் தொலைவில் சுற்றுகின்றன.