கிளினசு லோடோய்டேசு | |
---|---|
முழு புறத்தோற்றம் | |
பழம் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
உயிரிக்கிளை: | நில, நன்னீர் தாவரம்
|
உயிரிக்கிளை: | பூக்கும் தாவரம்
|
உயிரிக்கிளை: | மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | கரு மெய்இருவித்திலி
|
உயிரிக்கிளை: | பெருந்தாரகைத் தாவரம்
|
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | |
இனம்: | G. lotoides
|
இருசொற் பெயரீடு | |
Glinus lotoides L. | |
வேறு பெயர்கள் [1] | |
முந்தைய பெயர் |
கிளினசு லோடோய்டேசு (தாவரவியல் பெயர்: Glinus lotoides, damascisa; lotus sweetjuice) என்பது மொல்லுகினேசியே குடும்பத்திலுள்ள ஒரு வகை பூக்கும் தாவரமாகும். இக்குடும்பத்தில், பதினொரு பேரினங்கள் வகைப்படுத்தப்பட்டுள்ளன. அதிலுள்ள “கிளினசு” என்ற பேரினத்தில், மொத்தம் பத்து இனங்கள் உள்ளன. அதில் ஒரு இனமான இத்தாவரம் குறித்த முதல் ஆவணக்குறிப்பு, 1753 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளதாக கியூ தாவரவியல் ஆய்வகம் தெரிவிக்கிறது.[2] இத்தாவரத்தின் இயற்கைப் பரவலிடம் என்பது, பழைய உலகத்தின் வெப்ப வலய, அயன அயல் மண்டல நிலப்பகுதிகள் ஆகும்.[3] இவ்வினம் பெரும்பான்மையாக அயன அயல் மண்டல நீர் நிலைகளில் காணப்படும், வருடம் முழுவதும் வளரும் நீர் வாழ்த் தாவரங்கள் என்ற வளரியல்பைப் பெற்றிருக்கிறது. இது 30 முதல் 35 செண்டிமீட்டர் வரை வளரக்கூடியது. இது நீரிழிவு நோய் குறித்த ஆய்வில் பயன்படுகிறது.[4]
{{cite web}}
: CS1 maint: unrecognized language (link)