பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
கிளைகோபியார்சால்
| |
முறையான ஐயூபிஏசி பெயர்
ஆக்சோபிசுமத்தனைல் ஐதரசன் [4-(2-ஐதராக்சியசிட்டமிடோ)பீனைல்]ஆர்சனேட்டு | |
வேறு பெயர்கள்
[4-[(2-ஐதராக்சியசிட்டைல்)அமினோ]பீனைல்]-ஆக்சோபிசுமத்தனைல்-ஆக்சியார்சனிக் அமிலம்
| |
இனங்காட்டிகள் | |
116-49-4 | |
ChemSpider | 10669861 |
EC number | 204-143-1 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | D07358 |
பப்கெம் | 16682839 |
| |
UNII | E3U8347QWJ |
பண்புகள் | |
C8H9AsBiNO6 | |
வாய்ப்பாட்டு எடை | 499.06 g·mol−1 |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
கிளைகோபியார்சால் (Glycobiarsol) என்பது C8H9AsBiNO6 என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிமச் சேர்மம் ஆகும். மிலிபிசு என்ற வர்த்தகப் பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. புரோட்டோசோவாக்கள் எனப்படும் முன்னுயிரிகள் எதிர்ப்பு முகவராக மனிதர்கள்[1] மற்றும் நாய்களுக்கு மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.[2]