கிளைப்டோகிராப்சிடே

கிளைப்டோகிராப்சிடே
Glyptograpsus jamaicensis
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
மலக்கோசுடிர்க்கா
வரிசை:
துணைவரிசை:
பிளியோசிமேட்டா
பெருங்குடும்பம்:
மெக்லே, 1838
குடும்பம்:

கிளைப்டோகிராப்சிடே (Glyptograpsidae) என்பது கிராப்சோயிடே என்ற மீப்பெரும் குடும்பத்தைச் சேர்ந்த நண்டுகளின் குடும்பமாகும்.[1] இவை மத்திய அமெரிக்காவில் வாழ்கின்றன.[2]

பேரினங்கள்:[1]

  • கிளைப்டோகிராப்சசு சுமித், 1870
  • பிளாட்டிகிரோக்ராப்சசு தி மேன், 1896

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Glyptograpsidae". www.gbif.org (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 19 June 2021.
  2. Schubart, Christoph D.; Cuesta, José A.; Felder, Darryl L. (2024-11-19). "Glyptograpsidae, a New Brachyuran Family from Central America: Larval and Adult Morphology, and a Molecular Phylogeny of the Grapsoidea". Journal of Crustacean Biology 22 (1): 28–44. பன்னாட்டுத் தர தொடர் எண்:0278-0372. https://www.jstor.org/stable/1549604.