கிழக்கு கடற்கரை தொடருந்து மண்டலம் (இந்தியா)

கிழக்கு கடற்கரை தொடருந்து மண்டலம்
East Coast Railway
पूर्वी तट रेलवे
తూర్పు కోస్తా రైల్వే
ଏଅସ୍ଟ୍ cଓଅସ୍ଟ୍ ରୈଲ୍wଅଯ୍
15 - கிழக்கு கடற்கரை தொடருந்து மண்டலம்
கண்ணோட்டம்
தலைமையகம்புவனேசுவர் தொடருந்து நிலையம்
வட்டாரம்ஒடிசா, சத்தீஸ்கர், ஆந்திரப்பிரதேசம்
செயல்பாட்டின் தேதிகள்1 ஏப்ரல் 2003–
Other
இணையதளம்ECoR official website
கிழக்கு கடற்கரை தொடருந்து மண்டலத்தின் மும்மரமாக இருக்கும் விசாகப்பட்டினம் தொடருந்து நிலையம்

கிழக்கு கடற்கரை தொடருந்து மண்டலம் East Coast Railway (ECoR) இந்திய இரயில்வேயின் 17 மண்டலங்களுள் ஒன்றாகும். இதன் தலைமையிடம் புவனேசுவரில் உள்ளது. இது 1996ல் பிரதமரால் துவக்கிவைக்கப்பட்டு, 1 ஏப்ரல் 2003ல்[1] முதல் பயன்பாட்டுக்கு வந்தது. பெயருக்கேற்ப இதன் வழித்தடங்கள் அனைத்தும் இந்தியாவின் கடற்கரை ஒரமாக உள்ளது. இது மூன்று கோட்டங்களை உள்ளடக்கியது.

  • குர்தா சாலை,
  • சம்பல்பூர்,
  • விசாகப்பட்டிணம்

சான்றுகள்[தொகு]

  1. "கிழக்கு கடற்கரை தொடருந்து மண்டலம்". பார்க்கப்பட்ட நாள் ஆகத்து 10, 2015.