கிஷன்பூர் வனவிலங்கு சரணாலயம் | |
---|---|
அமைவிடம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
ஆள்கூறுகள் | 28°24′01″N 80°22′01″E / 28.4002°N 80.367°E[1] |
பரப்பளவு | 227 km2 (88 sq mi) |
நிறுவப்பட்டது | 1972 |
கிஷன்பூர் வனவிலங்கு சரணாலயம் இந்தியாவில் உத்தரப்பிரதேசத்தில் உள்ள மைனானி அருகில் உள்ள துத்வா புலிகள் காப்பகத்தின் ஒரு பகுதியாகும்.[2] இது 227 சதுர கி.மீ. (88 சதுர மைல்) பரப்பளவைக் கொண்டுள்ளது. இது 1972 இல் நிறுவப்பட்டது.