வான்வழியில் இருந்து மைதானத்துன் அமைப்பு | |
அரங்கத் தகவல் | |
---|---|
அமைவிடம் | ஹஸ்ரட்கனி , லக்னோ, உத்தரப் பிரதேசம், இந்தியா |
உருவாக்கம் | 1957 |
இருக்கைகள் | 25,000[1] |
உரிமையாளர் | உத்தரப்பிரதேச அரசு[2], 50,000 (maximum capacity for sports events) |
குத்தகையாளர் | உத்தரப்பிரதேச துடுப்பாட்ட அணி, ஸ்டேட் யுனைட்டட் எஃப் சி, ஒயிட் ஈகிள் எஃப் சி |
முடிவுகளின் பெயர்கள் | |
பவிலியன் எண்ட் கோமதி எண்ட் | |
பன்னாட்டுத் தகவல் | |
ஒரே தேர்வு | 18 - 22 சனவரி 1994: இந்தியா எ இலங்கை |
ஒரே ஒநாப | 27 அக்டோபர் 1989: பாக்கித்தான் எ இலங்கை |
16 சனவரி 2012 இல் உள்ள தரவு மூலம்: K. D. Singh Babu Stadium, Cricinfo |
கு. தி. சிங் பாபு விளையாட்டரங்கம் (The KD Singh Babu Stadium) என்பது லக்னோவில் உள்ள விளையாட்டரங்கமாகும்.[3] இதற்கு தி. சிங் எனும் வளைதடிப் பந்தாட்ட வீரரின் நினைவாக பெயர்சூட்டப்பட்டுள்ளது. இதர்கு முன்பாக இது மத்திய விளையாட்டரங்கம் என அழைக்கப்பட்டது.
கு. தி. சிங் பாபு அரங்கத்தில் பின்வரும் வசதிகள் உள்ளன.[4]
{{cite web}}
: Unknown parameter |=
ignored (help)CS1 maint: archived copy as title (link)
{{cite book}}
: CS1 maint: location (link)